ஞாயிறு, டிசம்பர் 12, 2010

கவிதைத் துளி

7 கருத்துகள்:

Anu, USA சொன்னது…

What is this guy thinking? Is it a poem? it's very upsetting sentences, not a poem. Web Master keep a kontrol for a quality for poems in your website. don't allow this kind of non'sense

Regards
Anu

Web-Master, Anthimaalai. சொன்னது…

We are very regretting for these kind of poems. We are agree with you, but we are in a position that we have to give those people an opportunity to improve their talent.

Sincerely
Web-Master
Anthimaalai

Ruban, France சொன்னது…

I agree with Anu. He starts the poem with say about the flower and ends with the website "anthimaalai". The title is "Malarea"... And the poem tells something else. It’s very confusing. And one big question to Parameshwaran: Have you seen the website's logo?? It's sunset/evening, so anthimaalai is not garland (poo malai) but the time "evening". Every one can see that. Even a child knows that. Please read your poem for someone and ask the person what she/he thinks about the poem before you sending the poem to any website.

Please read the last 4 sentence and tell me what you're tried to say. I'm very confused.

Webmaster: It's very good to give those people an opportunity to improve their talent, but this person has no talent in poem.

I don’t know how to write in Tamil, so that’s why I wrote in English.

சுதா, இலங்கை சொன்னது…

இதை கவிதை என்று யார் சொன்னது? இது நல்ல வசனமும் இல்லை. பூமாலைக்கும் அந்திமாலைக்கும் என்ன சம்மந்தம்?

செ.ரவீந்திரன், ஐக்கிய இராச்சியம் சொன்னது…

ஆசிரியர் அவர்களுக்கு,
கவிதை எனும் பெயரில் முன்னுக்குப் பின் முரணான, புதுக்கவிதையும் அல்லாத, மரபுக்கவிதையும் அல்லாத 'அலட்டல்' வசனங்களைக் கவிதை என்ற பெயரில் வெளியிட்டு கவிதையின்மீது எமக்கிருக்கும் நாட்டத்தைக் கெடுக்காதீர்கள். இது கவிதை அல்ல, 'சித்திரவதை'
அன்புடன்
அந்திமாலையின் நிரந்தர வாசகன்
செ.ரவீந்திரன்

ஆசிரியர், அந்திமாலை சொன்னது…

அன்பு வாசக உள்ளங்கள் அனு, ரூபன், சுதா, ரவீந்திரன் மற்றும் அனைவர்க்கும்,
உங்களுக்கு ஒரு ஆக்கத்தைப்பற்றி விமர்சிப்பதற்கு சகல உரிமையும் உண்டு, ஆனால் தனிநபர் ஒருவரை 'ஏளனம்' செய்வதற்கு உரிமை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். 'சகலருக்கும் வாய்ப்பு' எனும் கொள்கையின் அடிப்படையில் இந்த ஆக்கத்திற்கும் இடமளித்தோம். தயவுசெய்து 'நெகிழ்வுத் தன்மையையும்', பண்பையும் கடைப்பிடித்து 'அந்திமாலையின்' கண்ணியத்தைக் காக்குமாறு வேண்டுகிறேன்.
தொடர்ந்தும் உங்கள் ஆதரவை வேண்டிநிற்கும்
ஆசிரியர்
அந்திமாலை

HN சொன்னது…

சூரியனும் ஒரு மலரே. காலையில் மலர்ந்து மாலையில் மருளும் ஒரு பூ என்பதை நான் இங்கு கூறவிடும்புகிறேன்.

கருத்துரையிடுக