செவ்வாய், மார்ச் 01, 2011

நாடுகாண் பயணம் - பெலாரஸ்


நாட்டின் பெயர்:
பெலாரஸ் (Belarus) 

முழுப் பெயர்:
பெலாரஸ் குடியரசு

File:Flag of Belarus.svg
அமைவிடம்:
கிழக்கு ஐரோப்பா

எல்லைகள்:
வட கிழக்கு - ரஷ்யா 
வடக்கு - உக்ரேன் 
மேற்கு - போலந்து 
வட மேற்கு - லித்துவேனியா மற்றும் லதுவியா

பரப்பளவு:
207, 595 சதுர கிலோ மீட்டர்கள்.

சனத்தொகை:
9, 648, 533 (2009 மதிப்பீடு)

தலைநகரம்:
மின்ஸ்க் (Minsk)



அலுவலக மொழிகள்:
பெலாருசியன் மற்றும் ரஷ்யன் 

கல்வியறிவு:
99.6 %

ஆயுட்காலம்:
ஆண்கள்: 65 வருடங்கள் 
பெண்கள்: 76 வருடங்கள் 

இனங்கள்:
81 % பெலாருசியர்கள், 11.5 % ரஷ்யர்கள், 4 % போலந்துக் காரர்கள் (போலீஷ்), 2.5 % உக்ரேனியர்கள், 1% ஏனையோர்.

சமயங்கள்:
பழமைவாதக் கிறீஸ்தவம் 80 % (கிரேக்கப் பழமைவாதம்/கீழைத் தேயப் பழமைவாதம்) ஏனையோர் 20 %(ரோமன் கத்தோலிக்கம்,  முஸ்லீம்கள்,  யூதர், இந்துக்கள்.)

மின்ஸ்க் சர்வதேச விமான நிலையம் 

ஆட்சி முறை:
ஜனாதிபதி ஆட்சியில் குடியரசு.

ஜனாதிபதி:
அலெக்சாண்டர் லுக்காசென்கோ (Alexander Lukashenko)

பிரதமர்:
மிக்காயில் மியாஸ்நிக்கோவிக் (Mikhail Myasnikovich)
பெலாரஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் 

சோவியத் ஒன்றியத்திடமிருந்து சுதந்திரம்: 25.12.1991

நாணயம்:
பெலாருசியன் ரூபிள் (BYR)


கனிய வளங்கள்:
இரும்பு, ஈயம், செப்பு, டொலமிட், பொட்டாஷ், பாறை உப்பு, பொஸ்போரைட், வண்ணக் களிமண், கண்ணாடி மணல், டைட்டேனியம், மெர்க்குரி, நிக்கல், வனாடியம்.

ஏற்றுமதிப் பொருட்கள்:
இயந்திரங்கள், இரசாயனப் பொருட்கள், உலோகங்கள், துணிகள், உணவுப் பொருட்கள்(தானியங்கள், உருளைக் கிழங்கு, சீனிக் கிழங்கு, காய்கறிகள், பால், மாட்டிறைச்சி) 


சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00 - 375 



தொழிற்சாலை உற்பத்திகள்:
உலோகங்கள், இயந்திர உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், டிராக்டர்கள்(உழவு இயந்திரங்கள்), பாரவூர்திகள், சாலை அமைப்பு இயந்திரங்கள்(earth movers), டிரக் வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், தொலைக்காட்சிகள், வானொலிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், பிளாஸ்டிக், உரம், துணிவகை தயாரிப்பு. 

ஏனைய வருமானம் தரும் தொழில்:
சுற்றுலாத்துறை (வருடமொன்றுக்கு ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்)




2 கருத்துகள்:

uthayan சொன்னது…

எனக்கு அருமையான அடுத்தநடுகளின் மக்கள் பணம் ஏற்றுமதி இறக்குமதி பேசும் மொழி எல்லாவறையும் அறிய தரும் இணையதளத்துக்கு என் பாரட்டுகள்
,,,,,,,,,,,,,,,

SUTHAKARAN DENMARK சொன்னது…

VERRY GOOD

கருத்துரையிடுக