சனி, செப்டம்பர் 17, 2011

கீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்


ஆக்கம்: கௌசி, ஜேர்மனி 

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை:
சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும்.
பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்
.


முளைக்கீரை:
இது வயிற்றுப்புண்நரம்புத்தளர்ச்சிமாலைக்கண்நோய்நீரடைப்புமூக்கு,தொண்டைபல் சம்பந்தமான நோய்களுக்குப் பலன் தரும் கீரையாகஇருக்கின்றது.


பொன்னாங்கண்ணிக்கீரை:
கண் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்ததுசூடான உடல்உள்ளவர்களுக்கு குளிர்மையைக் கொடுக்கும்தோல் சுருக்கத்தை நீக்கும்.

வெந்தயக் கீரை
அறிவுக்குத் தெளிவு தரும் கீரைஉடல் சுறுசுறுப்பைக் கொடுக்கும்பலம்தரும்.சமீபாட்டுக் கோளாறுகளை நீக்கும்.

அகத்திக் கீரை:
மலச்சிக்கலை நீக்கி சமிபாட்டுத் தொல்லைகளை நீக்கும்மூளைக்கோளாறுகள்நீங்கும்இதில் சுண்ணாம்புச்சத்துக்கள் நிறைய
 இருக்கின்றது.
கொத்தமல்லிக்கீரை:
மூளைமூக்குசிறுநீரகம் சம்பந்தமான சகல வியாதிகளையும் நீக்குகின்றது.எலும்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றது.

1 கருத்து:

Arumugam Norway சொன்னது…

Nala thakaval.

கருத்துரையிடுக