புதன், ஜூன் 13, 2012

இன்றைய பழமொழி

ஆங்கிலப் பழமொழி 

பரபரத்து ஓடுவதில் பயனில்லை. உரிய நேரத்தில் புறப்படுங்கள். தாமதமாகச் செல்வதைவிட நேரத்தோடு செல்வது சிறந்தது. செல்லாமல் தவிர்ப்பதைவிட தாமதமாகவேனும் செல்வது சிறந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக