வெள்ளி, அக்டோபர் 12, 2012

திருவள்ளுவரை தெய்வமாக வணங்கும் கேரளத்தினர்!

தனது இரண்டடி பாடல் மூலம் உலகிற்கே பல அறிய கருத்துகளையும் ஆழ்ந்த சிந்தனைகளையும்  தந்த தெய்வ புலவர் என அனைவராலும் அழைக்கப்படும் திருவள்ளுவரை தமிழகத்தில் தெய்வமாக வணங்குபவர்கள் வெகு சிலரே. கண்ணகிக்கு கேரளாவில் கோவில் உண்டு என்பது நாம் அறிந்த ஒன்றே. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருவள்ளுவரை தெய்வமாக வணங்குகின்ற ஒரு மதத்தினர் உள்ளார்கள் என்பதும் திருவள்ளுவருக்கு இவர்கள் கோயில் அமைத்துள்ளனர் என்பதும் ஆச்சரியமான செய்தி. சில வருடங்களுக்கு முன் ஒரு நாளிதழில் கண்ட இந்த செய்தி உண்மையில் ஆச்சரியத்தை  தருகின்றது.
இவர்களை  ' சனாதான  ' மதத்தினர் என அனைவராலும் அழைக்கப் படுகின்றனர். திருவள்ளுவரை கடவுளாக கொண்டு உள்ள இதனை 'சமாதான மதம்' எனவும்  அழைக்கப்படுகிறது.  இவர்கள் வள்ளுவருக்கு கேரள மாநிலத்தில் 16 இடங்களில் கோயில்கள் அமைத்து இவரை வழிப்படுகின்றனர். இக்கோவில்களில்  முறையானப்படி  தினசரி வழிப்பாட்டையும்  நடத்தி வருகின்றனர்.   இவற்றில்  மிகவும் பிரசித்திப்பெற்ற  திருவள்ளுவர் கோயில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சூர் தட்டம்படி என்ற ஊரிள் உள்ளதாகும்.

மற்ற அனைத்து கோவில்களிலும் இந்த மதத்தினர் இவரை அவர்களின் முறைப்படி வணங்கி மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக