செவ்வாய், அக்டோபர் 01, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்
  

49. எதனை விட்டு விட்டால் மனிதன் சுகபோகி ஆகிறான்?
உலோபத்தை (கஞ்சத் தனத்தை) விட்ட மனிதனால்தான் சுகபோகியாக வாழ முடியும்.

50. எதனால் உலகம் மூடப்பட்டிருக்கிறது?
இந்த உலகம் எப்போதுமே அஞ்ஞானத்தால்(அறியாமையால்) மூடப்பட்டிருக்கிறது

51. எதனால் உலகம் பிரகாசிப்பதில்லை?
தமோ(அறிவுத் தெளிவற்ற மயக்க நிலை)குணத்தினால்  உலகம் பிரகாசிப்பதில்லை.

52. எதனால் மனிதன் சுவர்க்கம்(சொர்க்கம்) அடைவதில்லை?
உலகப் பற்றுகளால்(ஆசைகள்) மனிதன் சுவர்க்கம் அடைவதில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக